TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டின் கடல் மீன் உற்பத்தி

May 3 , 2026 14 hrs 0 min 29 0
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடல் மீன் உற்பத்தியில் (பிடிக்கப்பட்ட மீன்களின் அளவு) தமிழ்நாடு மிக உயர்ந்த பதிவைப் பெற்றுள்ளது.
  • மாநிலத்தின் மீன் உற்பத்தி சுமார் 6.85 லட்சம் டன்களாக இருந்தது; இது 2024-ஆம் ஆண்டில் இருந்த 6.79 லட்சம் டன்களை விட சற்று அதிகமாகும்.
  • 2025 ஆம் ஆண்டில் 6.43 லட்சம் டன்கள் மீன் பிடித்த குஜராத்தை தமிழ்நாடு முந்தியது.
  • மொத்த மீன் உற்பத்தியில் இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளின் பங்களிப்பு 71.7% ஆகவும், அதனைத் தொடர்ந்து மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளின் பங்களிப்பு 28.2% ஆகவும் உள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்டம் (23%) இதில் அதிகப் பங்கைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து தூத்துக்குடி (16%) மற்றும் புதுக்கோட்டை (14%) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்