TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல் - Parasocial

November 22 , 2025 6 days 51 0
  • கேம்பிரிட்ஜ் அகராதியானது 2025 ஆம் ஆண்டிற்கான அதன் சிறந்த சொல்லாக "Parasocial" என்பதைத் தேர்ந்தெடுத்தது.
  • "Parasocial" என்பது ஒரு பொது நபர் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புடன் ஒருவர் உணரும் ஒருதலைப்பட்ச உணர்ச்சிப் பிணைப்பைக் குறிக்கிறது.
  • இந்த சொல் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டில் டொனால்ட் ஹார்டன் மற்றும் ரிச்சர்ட் வோல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • இந்தச் சொல் ஆனது இயங்கலை நடத்தை மற்றும் டிஜிட்டல் உறவுகளில் வளர்ந்து வரும் ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்