TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்கான ஷிப்கி லா கணவாய் திறப்பு

June 22 , 2025 9 days 51 0
  • சமீபத்தில் இமாச்சலப் பிரதேசம் ஆனது, ஷிப்கி லா கணவாய் பகுதியை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்துள்ளது.
  • இது கடல் மட்டத்திலிருந்து 3,930 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • இந்தக் கணவாய் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
  • இது கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான மிகவும் சாத்தியமான பாதையாகவும் விளங்குகிறது.
  • இது இந்தியாவிற்கும், திபெத்திற்கும் இடையிலான ஒரு வர்த்தக வழித்தடமாகப் பயன் படுத்தப் பட்டது.
  • இந்தப் பாதையின் பயன்பாடானது, முதன்முதலில் 1962 ஆம் ஆண்டில் சீன-இந்தியப் போருக்குப் பிறகு தடை செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்