TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்குள் புதிய விமான நிலையங்கள் நிறுவுதல்

March 26 , 2022 1242 days 531 0
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 220 என்ற அளவில் புதிய விமான நிலையங்களை உருவாக்க இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளதாக மத்தியப் பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
  • அடுத்த சில ஆண்டுகளில், எளிதில் வீணாகும் உணவுப் பொருட்களுக்கான சரக்கு விமானங்கள் 30% ஆக உயர்த்தப்பட்டு அதன் எண்ணிக்கை 133 ஆக உயர்த்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்