TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் அதிக கடன்பட்ட நாடுகள்

November 11 , 2025 8 days 41 0
  • ஜப்பான் 222.2 சதவீதம் என்ற உலகின் மிக அதிக கடன்-GDP விகிதத்தைக் கொண்டு உள்ளது.
  • சூடான் 222.1 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் (175.6), கிரீஸ் (146.7), மற்றும் பஹ்ரைன் (142.5) உள்ளன.
  • மிகப்பெரிய உலகளாவியப் பொருளாதாரமான அமெரிக்கா, 125 சதவீதம் என்ற அதிக கடன்- GDP விகிதத்துடன் உலகளவில் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • சீனா மற்றும் இந்தியா ஆகியவை முறையே 96.3 சதவீதம் மற்றும் 81.4 சதவீதம் என்ற பொதுக் கடன் விகிதங்களைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்