2025 ஆம் ஆண்டில் ஆடம்பரச் செலவுகளுக்கான மிகவும் செலவு மிகுந்த நகரங்கள்
- சுவிஸ் செல்வ மேலாண்மை நிறுவனமான ஜூலியஸ் பேர் குழுமத்தின் சமீபத்திய அறிக்கையின் படி இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆடம்பரச் செலவுகளுக்கான உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரமாக உள்ளது.
- இது ஹாங்காங் மற்றும் இலண்டன் போன்ற பிற பிரபலமான நகரங்களை முந்தி உள்ளது.
- இதற்கிடையில், இலண்டன் ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- நியூயார்க் நகரம், முதல் 10 இடங்களைப் பிடித்த வடக்கு அல்லது தென் அமெரிக்காவில் உள்ள ஒரே நகரமாக இப்பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது.

Post Views:
11