January 6 , 2026
4 days
55
- 2025 ஆம் ஆண்டில் 198 உறுப்பு தானங்கள் பதிவானதுடன் கர்நாடகாவில் அதிகபட்ச உறுப்பு தானங்கள் பதிவாகியுள்ளது.
- இந்தத் தரவை ஜீவசர்த்தகதே எனும் கர்நாடகாவின் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (SOTTO) பதிவு செய்தது.
- தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக, உறுப்பு தானங்களில் கர்நாடகா இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.
- சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிப்படலங்கள் கர்நாடக மாநிலத்தில் பெருமளவில் தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளாகும்.
- உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 162 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 178 ஆகவும் அதிகரித்தது.
Post Views:
55