TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள்

September 9 , 2025 16 hrs 0 min 40 0
  • ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 20.01 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது.
  • இது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 14.9 பில்லியன் பரிவர்த்தனைகளிலிருந்து 34 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு 24.85 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • இந்த மதிப்பு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 20.60 லட்சம் கோடி ரூபாயை விட 21 சதவீதம் அதிகமாகும்.
  • இதுவரையில் அதிகபட்ச மாதாந்திரப் பரிவர்த்தனை மதிப்பு 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 25.14 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்