TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநில தினம் - டிசம்பர் 01

December 4 , 2025 21 days 47 0
  • நாகாலாந்து மாநிலச் சட்டம் (1962) இயற்றப்பட்ட பிறகு, 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமாக மாறியது.
  • வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இது அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர் மற்றும் மியான்மர் ஆகியவற்றினை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
  • நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமா ஆகும்.
  • நாகாலாந்தில் கொன்யாக், ஏஓ, சேமா மற்றும் அங்காமி உள்ளிட்ட 16 முக்கியப் பழங் குடியினர் உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்