TNPSC Thervupettagam

2025 உலக உணவுப் பரிசு - மரியங்கெலா ஹங்ரியா

May 18 , 2025 2 days 30 0
  • பிரேசில் நாட்டினைச் சேர்ந்த அறிவியலாளர் மரியங்கெலா ஹங்ரியா 2025 ஆம் ஆண்டிற்கான உலக உணவுப் பரிசை வென்றுள்ளார்.
  • பயிர் விளைச்சல் மற்றும் ஊட்டச்சத்தினை அதிகரிப்பதற்காக இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் உயிரியல் விதை மற்றும் மண் வள மேம்பாட்டு முறைகளை உருவாக்குவதில் அவர் ஆற்றிய முன்னோடியான பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • ஹங்ரியா உருவாக்கிய பல்வேறு தொழில்நுட்பங்கள் காரணமாக பிரேசில் நாட்டின் விவசாயிகள் வேளாண்மைக்கான உள்ளீட்டுச் செலவில் ஆண்டுதோறும் 40 பில்லியன் டாலர் வரையில் சேமித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • புல் மேய்ச்சல் நிலங்களுக்கான முதலாவது நுண்ணுயிர்த் தடுப்பு மருந்தினை/மூல நுண்ணுயிரியினை அவர் உருவாக்கியுள்ளார்.
  • இது உயிரி எரிபொருளில் 22 சதவீதம் அதிகரிப்பிற்கும், கால்நடைத் தீவனத்தினை மேம்படுத்துவதற்கும் உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்