TNPSC Thervupettagam

2025–26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான NUDGE பிரச்சாரம்

December 27 , 2025 6 days 42 0
  • வருமான வரித் துறையானது 2025–26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான (AY) NUDGE (வழிகாட்டுதல் மற்றும் செயல்படுத்துதல் தரவுகளின் ஊடுருவ இயலாதப் பயன்பாடு) பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • தகுதியற்றக் கழிப்புகள் மற்றும் விலக்குகளை வரி செலுத்துவோர் தானாக முன்வந்து சரி பார்த்து, சரிசெய்யுமாறு இந்தப் பிரச்சாரம் கோருகிறது.
  • வருமான வரித் தாக்கல்களில் (ITRs) உள்ள முரண்பாடுகளைக் கண்டறிய இது தரவுப் பகுப்பாய்வு மற்றும் இடர் மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறது.
  • இந்தப் பிரச்சாரம் ஆலோசனை சார்ந்தது மற்றும் தண்டனைக்குரியது அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்