TNPSC Thervupettagam

2026–2027 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்

February 22 , 2026 12 hrs 0 min 28 0
  • 2026–2027 ஆம் ஆண்டிற்கான 9,319 கோடி பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்தது.
  • பெரிய வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் நிறைவடைந்ததன் காரணமாக, மூலதனச் செலவு 2025–2026 ஆம் ஆண்டில் 3,191 கோடியிலிருந்து 2,754 கோடியாகக் குறைந்து உள்ளது.
  • வருவாய் செலவினம் ₹6,146 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு மேலும் கடன் திருப்பிச் செலுத்தும் அளவு  ₹111 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2025–2026 இல் 378 கோடியாக இருந்த பற்றாக்குறை 2026–2027 இல் 1,602 கோடியாக அதிகரித்துள்ளது.
  • ஆசிய வளர்ச்சி வங்கி  (ADB) மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KfW) போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்