TNPSC Thervupettagam

2026 ஃபிஃபா உலகக் கோப்பை விருதுகள்

July 22 , 2026 2 days 75 0
  • 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) உலகக் கோப்பையை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வென்றது.
  • இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து (Golden Ball) விருதை ரோட்ரி (ஸ்பெயின்) வென்றார்.
  • இத்தொடரில் அதிக கோல்கள் (10 கோல்கள்) அடித்த வீரருக்கான தங்க காலணி (Golden Boot) விருதை கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) வென்றார்.
  • 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்குப் பிறகு, ஆடவர் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) பெற்றார்.
  • இத்தொடரின் சிறந்த கோல்கீப்பருக்கான தங்க கையுறை (Golden Glove) விருதை உனாய் சைமன் (ஸ்பெயின்) வென்றார், சிறந்த இளம் வீரர் விருதை பாவ் குபர்சி (ஸ்பெயின்) வென்றார்.
  • முன்மாதிரியான விளையாட்டு நடத்தைக்காக ஜப்பான் FIFA Fair Play விருதைப் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்