2026 ஆம் ஆண்டின் FIFA உலகக் கோப்பைக்கான சின்னங்கள்
October 2 , 2025 64 days 164 0
போட்டியின் மூன்று நாடுகளின் வடிவமைப்பைப் பிரதிபலிக்கின்ற வகையில் 2026 ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான மூன்று அதிகாரப்பூர்வச் சின்னங்களை FIFA அமைப்பு வெளியிட்டது.
மேப்பிள் தி மூஸ் (கடமான்) கனடாவையும், ஜாகுவார் தி ஜாயு மெக்சிகோவையும், கிளட்ச் தி பால்ட் ஈகிள் தி கிளட்ச் அமெரிக்காவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஒற்றை உருவச் சின்னம் (மஸ்காட்) பயன்படுத்தப் படும் வழக்கத்தினை மாற்றி அமைத்து, FIFA உலகக் கோப்பைப் போட்டிக்கு பல சின்னங்கள் அறிமுகப் படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
2026 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று, அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் அரையிறுதி போட்டி உட்பட எட்டு உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்படும்.