May 25 , 2026
14 hrs 0 min
35
- சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) சபைக் 2026 கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
- 2030 ஆம் ஆண்டிற்கான ITU முழு அதிகார மாநாட்டை (PP) நடத்தும் இந்தியாவின் முன்மொழிவை ITU சபை ஏற்றுக் கொண்டது.
- 6G, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) தொடர்பான பணிகளுக்கு இந்தியா தனது தன்னார்வ ஆதரவை அறிவித்தது.
- சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) என்பது உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முகமையாகும்.
- இந்தியா 1952 ஆம் ஆண்டு முதல் ITU சபையில் உறுப்பினராக உள்ளது.
Post Views:
35