TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு குவாண்டம் உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு

September 4 , 2026 9 days 67 0
  • உயிரி அறிவியல் மற்றும் சுகாதாரத் துறையில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்காக மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) 2026 ஆம் ஆண்டு குவாண்டம் உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது.
  • இது நோயறிதல், உயிரிமருத்துவப் படமாக்கல், மருந்து கண்டுபிடிப்பு, துல்லிய மருத்துவம் மற்றும் உயிரிஉணர்தல் ஆகியவற்றில் உள்ள பயன்பாடுகளில் கவனம் செலுத்தியது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) ஆதரவுடன் தேசிய குவாண்டம் திட்டத்தின் (NQM) கீழ் குவாண்டம் உணர்தல் மற்றும் அளவியலுக்கான மையமாக ஐஐடி மும்பையில் உள்ள QMet டெக் அறக்கட்டளை செயல்படுகிறது.
  • குவாண்டம் உயிரியல், குவாண்டம் உயிரி உணர்விகள் மற்றும் உயிரிஉணர்தல் தொழில்நுட்பங்களை ஆய்வகங்களில் இருந்து தொழில்துறைக்கு மாற்றுவது ஆகியவை முக்கிய விவாதங்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்