January 8 , 2026
2 days
63
- 2026 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதியன்று, வானில் ஆண்டின் முதல் முழு நிலவைக் குறிக்கின்ற உல்ப் சூப்பர் மூன் (பெருநிலவு) தோன்றியது.
- நிலவானது புவியண்மை என்று அழைக்கப்படுகின்ற பூமிக்கு மிக அருகில் இருந்ததால் இது ஒரு சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
- புவியிலிருந்து குறைந்த தூரத்தில் இருந்ததன் காரணமாக நிலவானது வழக்கத்தை விடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றியது.
- ஜனவரி மாத முழு நிலவுப் பாரம்பரியமாக உல்ப் சூப்பர் மூன் என்று அழைக்கப் படுகிறது.
- 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 13 முழு நிலவுகளில் உல்ப் சூப்பர் மூன் முதலாவது ஆகும்.
- இத்தகைய நிகழ்வு 2026 ஆம் ஆண்டினை வழக்கத்தை விட 12 முழு நிலவுகளைக் கொண்ட ஓர் அரிய ஆண்டாக ஆக்குகிறது.

Post Views:
63