வழக்கமான ஒற்றை நகரத் தொகுப்பு அணுகுமுறையிலிருந்து விலகி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டில் விக்டோரியாவில் நடைபெற உள்ளன.
பெரும்பாலான போட்டிகள் அந்த நாட்டின் பிராந்திய மையங்களால் ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கின்றன.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மெல்போர்ன், ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட் மற்றும் கிப்ஸ்லேண்ட் உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல நகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.