TNPSC Thervupettagam

2026 டெல்லி பிரகடனம்

February 6 , 2026 11 days 58 0
  • புது டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது இந்திய-அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது 2026 டெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • பஹ்ரைனில் நடைபெற்ற முதல் இந்திய-அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்தக் கூட்டம் குறித்தது.
  • இந்தப் பிரகடனம் இந்தியாவாலும் அரபு நாடுகளின் கூட்டமைப்பாலும் கூட்டாக வெளியிடப் பட்டது.
  • இது இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்காக 2002 ஆம் ஆண்டின் அரபு அமைதி முன்முயற்சிக்கு ஆதரவளித்தது.
  • இது சூடான், லிபியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதை வலியுறுத்தியது.
  • இது ஏமனில் ஹைதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், ஏமனின் ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மைக்கு ஆதரவளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்