TNPSC Thervupettagam

2026 ISSF உலகக் கோப்பை

August 2 , 2026 16 days 142 0
  • ரைபிள், பிஸ்டல் மற்றும் ஷாட்கன் நிகழ்வுகளில் நான்கு பதக்கங்களுடன் (1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள்) சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் (ISSF) 2026 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பைப் பயணத்தை இந்தியா நிறைவு செய்துள்ளது.
  • 2026 ISSF உலகக் கோப்பையில் அதிகப் பதக்கங்களை வென்று சீனா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
  • மகளிர் 25மீ பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்றார்.
  • மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சன்யம் விஜ் வெள்ளிப் பதக்கமும், மகளிர் 25மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
  • 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் சோனம் மஸ்கர் மற்றும் ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்