TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டின் FIFA உலகக் கோப்பைக்கான சின்னங்கள்

October 2 , 2025 15 days 73 0
  • போட்டியின் மூன்று நாடுகளின் வடிவமைப்பைப் பிரதிபலிக்கின்ற வகையில் 2026 ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான மூன்று அதிகாரப்பூர்வச் சின்னங்களை FIFA அமைப்பு வெளியிட்டது.
  • மேப்பிள் தி மூஸ் (கடமான்) கனடாவையும், ஜாகுவார் தி ஜாயு மெக்சிகோவையும், கிளட்ச் தி பால்ட் ஈகிள் தி கிளட்ச் அமெரிக்காவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • ஒற்றை உருவச் சின்னம் (மஸ்காட்) பயன்படுத்தப் படும் வழக்கத்தினை மாற்றி அமைத்து, FIFA உலகக் கோப்பைப் போட்டிக்கு பல சின்னங்கள் அறிமுகப் படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று, அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் அரையிறுதி போட்டி உட்பட எட்டு உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்