August 9 , 2018
2654 days
995
- உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - 2018, சென்னையில் நடைபெற்றது.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த தனிநபர்கள் நிகழ்வு 2009 லிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது.
- அணி நிகழ்வு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
- இறுதிப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தினை தோற்கடித்து எகிப்தின் தேசிய இளையோர் ஸ்குவாஷ் அணி உலக இளையோர் ஸ்குவாஷ் - 2018ன் சாம்பியனாகி உள்ளது.
- இந்தியா 11வது இடத்தைப் பெற்றுள்ளது.
|
நிகழ்வு
|
வெற்றியாளர் |
இரண்டாமிடம்
|
| ஆண்களுக்கான தனிநபர் |
முஸ்தபா அசல் (எகிப்து) |
மர்வான் தரேக் (எகிப்து) |
| பெண்களுக்கான தனிநபர் |
ரோவன் எலாரபி (எகிப்து) |
ஹானியா எல் ஹமாமி (எகிப்து) |
| ஆண்களுக்கான அணி |
எகிப்து |
இங்கிலாந்து |
Post Views:
995