February 22 , 2026
12 hrs 0 min
27
- 2026–2027 ஆம் ஆண்டிற்கான ₹9,319 கோடி பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்தது.
- பெரிய வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் நிறைவடைந்ததன் காரணமாக, மூலதனச் செலவு 2025–2026 ஆம் ஆண்டில் ₹3,191 கோடியிலிருந்து ₹2,754 கோடியாகக் குறைந்து உள்ளது.
- வருவாய் செலவினம் ₹6,146 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு மேலும் கடன் திருப்பிச் செலுத்தும் அளவு ₹111 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2025–2026 இல் ₹378 கோடியாக இருந்த பற்றாக்குறை 2026–2027 இல் ₹1,602 கோடியாக அதிகரித்துள்ளது.
- ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KfW) போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப் படுகிறது.

Post Views:
27