TNPSC Thervupettagam

2028 ஆம் ஆண்டில் 33 வது பங்குதாரர் மாநாட்டிற்கான குழு

August 1 , 2025 14 hrs 0 min 53 0
  • 2028 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 33வது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை (COP33) நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா தொடங்கியுள்ளது.
  • MoEFCC அமைச்சகத்தின் பருவநிலை மாற்றப் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட COP33 பிரிவு இந்த நிகழ்வை மேற்பார்வையிடும்.
  • இந்த குழுவில் இணைச் செயலாளர் (பருவநிலை மாற்றம்), இயக்குநர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 11 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • துபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டின் போது, பிரதமர் COP 33 மாநாட்டினை இந்தியா நடத்தும் என்று முன்மொழிந்தார்.
  • UNFCCC அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், 2002 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற COP 8 மாநாட்டிற்கு பிறகு இந்தியா நடத்தும் இரண்டாவது UN பருவநிலை மாநாடாக COP 33 இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்