TNPSC Thervupettagam

2029-30 ஆம் ஆண்டுக்கான தகுந்த உற்பத்தித் திறன் கலவை

May 10 , 2023 822 days 376 0
  • மத்திய மின்சார ஆணையம் (CEA) 2029-30 ஆம் ஆண்டுக்கான தகுந்த உற்பத்தித் திறன் கலவை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2029-30 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுவப்பட உள்ள திறனின் அளவு  777,144 மெகாவாட்டாக இருக்கும்.
  • 2029-30 ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தி 2,440.7 பில்லியன் அலகுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2029-30 ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியில் புதைபடிவமற்ற எரிபொருள்கள் உற்பத்திப் பங்களிப்பு 44 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்