ஐரோப்பிய ஒன்றியமானது (EU - European Union)“2030 டிஜிட்டல் காம்பஸ்திட்டம்” (2030 Digital Compass Plan) எனப்படும் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து வரும் தொழில்நுட்பங்களின் மேல் தாங்கள் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப் பட்டுள்ளது.
EU ஒன்றியத்தின் டிஜிட்டல் பத்தாண்டிற்கான இந்தத் தொலைநோக்கானது 4 முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது.