TNPSC Thervupettagam

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஆற்றல் தேவை

August 30 , 2026 14 days 104 0
  • 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஆற்றல் தேவை 2.5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய கூடுதல் ஆற்றல் தேவையில் சுமார் 25 சதவீதம் இந்தியாவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய ஆற்றல் மற்றும் எண்ணெய் நுகர்வோராக உள்ளது.
  • இந்தியா திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பில் மூன்றாவது பெரிய நாடாகவும் இறக்குமதியில் நான்காவது பெரிய நாடாகவும் உள்ளது.
  • கடந்த தசாப்தத்தில், இந்தியா ஆற்றல் மூலங்களைப் பன்முகப்படுத்தியுள்ளது, உள்நாட்டுத் திறன்களைப் பலப்படுத்தியுள்ளது மற்றும் உத்திசார் ஆற்றல் கூட்டாண்மைகளை விரிவுபடுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்