TNPSC Thervupettagam

2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை அடையும் இந்தியா

November 8 , 2021 1387 days 498 0
  • 2030 ஆம் ஆண்டுக்குள்  உமிழ்வின் அளவை 50% வரைக்  குறைப்பது உள்ளிட்ட ஐந்து அம்ச செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2070 ஆம் ஆண்டுக்குள்  கார்பன் நடுநிலையை அடைவதாக இந்தியா சமீபத்தில்  அறிவித்தது.
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டின்  26வது பங்குதாரர்கள்  மாநாட்டில் (COP)  இந்தியா இந்த உறுதிமொழியை அளித்தது.
  • பருவநிலை நிதியுதவிக்கான தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளை இந்தியா வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்