TNPSC Thervupettagam

227 GW திறன் அளவிலான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - இந்தியா

July 14 , 2025 9 days 52 0
  • கடந்தப் பத்தாண்டுகளில் நிறுவப்பட்ட சூரிய மின் உற்பத்தி திறனில் இந்தியா 4,000 சதவீதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப் படி இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 476 GW அளவினை எட்டியுள்ளது.
  • இதில், புதைபடிவ எரிபொருள் சாராத ஆதாரங்கள் தற்போது 235.7 GW (49 சதவீதம்) பங்கினைக் கொண்டுள்ளன.
  • இதில் 226.9 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுமார் 8.8 GW அணுசக்தி ஆகியவை அடங்கும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW நிறுவப் பட்ட புதைபடிவம் சாராத எரிசக்தித் திறனை அடைவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்