23 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டி
November 4 , 2022 981 days 515 0
77 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கிரேக்க-ரோம மல்யுத்த வீரர் சஜன் பன்வாலா வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
ஸ்பெயினின் போன்ட்டிவெட்ராவில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் கிரேக்க-ரோமப் பதக்கம் இதுவாகும்.
இதில் பஜ்ரங் புனியா மற்றும் ரவி குமார் தாஹியா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றனர்.
இந்தியா 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆறு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக ஆறாவது இடத்தைப் பெற்றது.