TNPSC Thervupettagam

தர்மப் பாதுகாவலர் 2018

November 4 , 2018 2389 days 778 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ராணுவங்கள் இந்தியாவின் வையிரங்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்புப் போர்ப் பள்ளியில் தங்களது முதலாவதான கூட்டு ராணுவப் பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றன.
  • வையிரங்டி மிசோரமில் உள்ளது.
  • இந்த 14 நாட்கள் பயிற்சியானது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பை மேம்படுத்த கவனம் செலுத்துகின்றது.
  • ஜப்பானியப் படைப் பிரிவானது அவர்களின் 32வது தரைப்படைப் பிரிவாலும் இந்தியப் பிரிவானது தனது கூர்க்கா துப்பாக்கிப் பிரிவின் 6/1 அணியாலும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்