TNPSC Thervupettagam

249-மில்லியன் ஆண்டுகள் பழமையான மீன்

November 5 , 2025 16 hrs 0 min 35 0
  • சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஆரம்பகால ட்ரயாசிக் படிவுகளிலிருந்து ஒரு புதிய வகை சீலாகாந்த் மீன் இனத்தை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.
  • இது மடல் துடுப்பு மீன்களின் பண்டைய கால மரபினைச் சேர்ந்தவையாகும்.
  • இது சுமார் 249 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால ட்ரயாசிக் காலத்தின் ஸ்மிதிய காலத்தில் வாழ்ந்தது.
  • இது ஆசியாவில் ஒயிட்டியா இனத்தின் முதல் பதிவாகும்.
  • முந்தைய "ஒயிட்டியா" புதை படிவங்கள் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் கிரீன்லாந்தில் கண்டெடுக்கப் பட்டாலும், ஆசியாவில் ஒரு போதும் கண்டு எடுக்கப் படவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்