24வது உலக எரிசக்தி மாநாடு - அபுதாபி
September 11 , 2019
2114 days
862
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆதரவின் கீழ் 24வது உலக எரிசக்தி மாநாடானது அபுதாபியில் தொடங்கியது.
- மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் 150 நாடுகள் பங்கேற்றுள்ளன.
- இது 1924 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இது ஆற்றல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் அதிகாரம் மிக்க எரிசக்தி நிகழ்ச்சியாகும்.
- இந்த 2019 ஆம் ஆண்டின் உலக எரிசக்தி மாநாட்டின் கருப்பொருள் “செழிப்புக்கான எரிசக்தி” என்பதாகும்.
Post Views:
862