2.50 கோடி கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கீடு
September 22 , 2021
1419 days
610
- பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்தநாளான 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று இந்தியாவில் 2.50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
- 26.9 லட்சம் தடுப்பூசிகளை வழங்கி கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- அதனைத் தொடர்ந்து பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

Post Views:
610