November 16 , 2025
4 days
31
- தெற்கு பீகாரில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று இந்தியாவின் 28வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
- அதன் மாநில உருவாக்க தினம் இராஜ்யோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
- இந்த மாநிலத்தில் இரும்புத் தாது, நிலக்கரி, தாமிரம், பாக்சைட், மைக்கா, யுரேனியம் மற்றும் கயனைட் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்துள்ளது.
- ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சி பெரும்பாலும் "நீர்வீழ்ச்சிகளின் நகரம்" என்று அழைக்கப் படுகிறது.

Post Views:
31