2வது உதய் (UDAY - உத்கிர்ஷ்த் இரட்டை அடுக்கு குளிர்சாதன யாத்திரை) விரைவு இரயிலானது கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தில் விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு இடையே இயங்கவிருக்கின்றது.
2018 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் முதலாவது இரட்டை அடுக்கு UDAY விரைவு இரயில் சேவை கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே தொடங்கியது.