TNPSC Thervupettagam

2வது உலகளாவிய ஹேக்கத்தான் “ஹார்பிங்கர் 2023”

February 20 , 2023 866 days 408 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, 'ஹார்பிங்கர் 2023 - மாற்றத்திற்கான புத்தாக்கம்' என்ற தனது இரண்டாவது உலகளாவிய ஹேக்கத்தானைத் தொடங்கியுள்ளது.
  • 'உள்ளார்ந்த எண்ணிமச் சேவைகள்' என்பதே இந்த ஹேக்கத்தானுக்கான கருத்துரு ஆகும்.
  • முதல் ஹேக்கத்தான் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகள் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்