2வது ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு
March 27 , 2022
1240 days
1093
- இந்தக் குறியீட்டினை நிதி ஆயோக் அமைப்பு தயார் செய்து வெளியிட்டுள்ளது.
- போட்டித்தன்மை நிறுவனத்துடன் இணைந்து இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டது.
- இந்தக் குறியீட்டில், தொடர்ந்து 2வது முறையாக குஜராத் முதலிடத்தைப் பெற்று உள்ளது.
- இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- பெரும்பாலான நாடுகளின் கடலோர மாநிலங்கள் சிறந்த செயல்திறன் மிக்க பகுதிகளாக திகழ்கின்றதாக சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது.

Post Views:
1093