பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் முண்டா 2வது தேசிய அரிவாள் உயிரணு மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
இது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை பங்காளர்களின் கூட்டமைப்பு, அப்போலோ மருத்துவமனை, நோவார்தீஸ், பிரமல் அறக்கட்டளை போன்றவற்றுடன் இணைந்து பழங்குடியினர் விவகார அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
இதில் அரிவாள் உயிரணு நோயிற்கான சிகிச்சையில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலப் போக்குகள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்படும்.