வாகன விற்பனையாளர்கள் அமைப்புகள் சங்கக் கூட்டமைப்பின் (ஆட்டோமொபைல் டீலர்ஸ்) (FADA) 19 வது வியாபார் மற்றும் 2 வது வியாபர் தமிழ்நாடு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு ‘From India’s Detroit to Its Digital Destiny’ என்பதாகும்.
இந்தியாவின் தானியங்கி வாகன பாகங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 42 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.