3வது உலகப் புள்ளியியல் தினம் – அக்டோபர் 20
October 23 , 2020
1747 days
529
- 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி அன்று, ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையமானது உலகப் புள்ளியியல் தினத்தைப் பரிந்துரைத்தது.
- இது உலகின் முன்னேற்றத்திற்காக வேண்டி புள்ளியியலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியன்று முதலாவது உலகப் புள்ளியியல் தினமானது அனுசரிக்கப் பட்டது.
- இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப் படுகின்றது.
- 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நாம் நம்பக் கூடிய தரவுடன் உலகை இணைத்தல்” என்பதாகும்.

Post Views:
529