TNPSC Thervupettagam

3 நட்சத்திரத் தரம் பெற்ற குப்பைகள் இல்லாத நகரங்கள்

April 4 , 2023 786 days 372 0
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், இந்தியாவின் 1000 நகரங்கள் 3 நட்சத்திரத் தரம் பெற்ற குப்பைகள் இல்லாத நகரங்களாக மாற வேண்டும் என்ற ஒரு இலக்கினை நிர்ணயித்துள்ளன.
  • குப்பைகள் இல்லாத நகரங்கள் (GFC) நட்சத்திர மதிப்பீட்டு நெறிமுறையானது 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப் பட்டது.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதிகபட்சத் தர மதிப்பீடு என்பது 7-நட்சத்திரத் தரம் பெற்ற குப்பைகள் இல்லாத ஒரு நகரம் என்ற நிலையில் இந்தூர் நகரம் இந்தத் தரத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த கழிவு மறுசுழற்சி அளவானது இன்று நான்கு மடங்கு அதிகரித்து 75% ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்