TNPSC Thervupettagam

3 புதிய பயிர் வகைகள்

May 24 , 2025 17 days 86 0
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது (BHU) உருவாக்கிய மூன்று பயிர் வகைகள் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன / அறிமுகப் படுத்தப்பட்டன.
  • இவற்றில் இரண்டு வகையான அரிசி வகைகள் மற்றும் ஒரு வகை கடுகு ஆகியவை அடங்கும்.
  • மாளவியா மணிலா சிஞ்சித் தான்-1 ஆனது BHU மற்றும் IRRI ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இந்த வகையானது குறுகிய காலத்தில் (115 முதல் 120 நாட்கள்) முதிர்ச்சியடைந்து, ஒரு ஹெக்டேருக்கு 55 முதல் 60 குவிண்டால் வரை மிக அதிக மகசூலை அளிக்கிறது.
  • இதில் மாள்வியா தான் 105 துணை-1 அரிசி வகையானது முந்தைய மாள்வியா தான் 105 வகையின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
  • மாள்வியா நிதி எனும் கடுகு வகையானது 125 முதல் 130 நாட்களில் முதிர்ச்சியடைந்து, ஒரு ஹெக்டேருக்கு என சராசரியாக 20 குவிண்டால் மகசூல் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்