TNPSC Thervupettagam

3 வயது குழந்தைகளுக்கான கோவிட் எதிர்ப்பொருள் சோதனை – இஸ்ரேல்

August 26 , 2021 1445 days 614 0
  • 3 வயது குழந்தைகளுக்கான கோவிட் எதிர்ப்பொருள் (ஆன்டிபாடி) சோதனையை  இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
  • இது தடுப்பூசி போடப்படாத, கொரோனா வைரசிற்கு எதிரான எதிர்ப்பொருட்களைப் (ஆன்டிபாடியை) பெற்ற இளையோர்களின் சரியான எண்ணிக்கையைப் பெறுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • பள்ளிகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து இந்த சோதனைகள் தொடங்கப் பட்டு உள்ளன.
  • 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதை இஸ்ரேல் ஏற்கனவே தொடங்கி விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்