TNPSC Thervupettagam

30வது தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதுகள் 2020

January 18 , 2021 1612 days 577 0
  • இந்த விருதானது இந்திய அரசின் மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆற்றல் செயல்திறன் முகமையினால் நிறுவப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது, தன்னார்வ அடிப்படையிலான ஒரு உயர்தர காட்சிப்படத் தொலைக்காட்சி மற்றும் காற்றழுத்திகளுக்கான தரங்கள் மற்றும் குறியிடல் திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • மேலும் ”சாத்தி” (SAATHEE) என்ற ஒரு தளமும் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது ஆற்றல் செயல்திறன் மீதான வருடாந்திர இலக்குகள் மற்றும் முன்னேற்றம் குறித்த மாநில வாரியான செயல்பாடுகள் எனும் ஒரு மேலாண்மை தகவல் அமைப்புத் தளமாகும்.
  • இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • ஒடிசாவின் பாரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமானது ”பெட்ரோலியம் சுத்திகரிப்புத் துறையில்” முதல் பரிசைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்