TNPSC Thervupettagam

30 டோராடஸ் B : மீவொளிர் விண்முகில்

April 18 , 2024 13 days 49 0
  • நாசாவின் சந்திரா X கதிர் என்ற ஆய்வகமானது 30 டோராடஸ் B என்ற மீவொளிர் விண்முகிலின் கண்கவர் காட்சியினைப் படம் பிடித்துள்ளது.
  • இது சுமார் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நட்சத்திரங்கள் உருவாகி வரும் விண்வெளியின் செயல்பாடுகள் மிகுந்த பகுதியின் ஓர் அங்கமான ஒரு மீவொளிர் விண்முகிலின் எஞ்சிய பகுதியாகும்.
  • இது பூமியிலிருந்து சுமார் 160,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பெரிய சீரற்ற பெரு விண்மீன் திரளில் (மாகெல்லானிக் கிளவுட்) அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்