30 வயதிற்கு கீழ் உள்ள 30 – போர்ப்ஸின் ஐரோப்பியப் பட்டியல்
February 17 , 2019 2521 days 1006 0
போர்ப்ஸ் தனது 30 வயதிற்கு கீழ் உள்ள 30 ஐரோப்பியர் பட்டியல் என்ற தனது நான்காவது வருடாந்திரப் பதிப்பை வெளியிட்டது.
ஐரோப்பியப் பகுதியில் தொழில்துறையை சீரமைத்து ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் 300 இளைய எழுச்சியாளர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் வளரும் நட்சத்திரங்களை இப்பட்டியல் உள்ளடக்கியது.
இப்பட்டியல் 10 பிரிவுகளிலிருந்து அனைவரும் 30 வயதிற்கு கீழ் அமைந்த வகையில் உள்ள 30 மேதைகளைக் கொண்டிருக்கும்.
2019 ஆம் ஆண்டுப் பட்டியல் 56 நாடுகளைச் சார்ந்தவர்கள் உள்ளடங்கியிருக்கின்றது. அதில் 36 சதவிகிதம் பெண்களாக உள்ள வகையில் ஒரு பரந்த 30 மேதைகளின் பட்டியலைக் கொண்டிருக்கின்றது.
அதில் குறிப்பிடும்படியான முக்கிய நபர்களில் ஒருவர் பிரான்சின் தேசிய கால்பந்து வீரரான அன்டோய்னி கிரீஸ்மேன் ஆவார்.