TNPSC Thervupettagam

300வது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்

October 4 , 2020 1766 days 742 0
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமானது 300வது துருவா பல்பயன்பாட்டு மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை வெளியிட்டுள்ளது.
  • துருவாவின் இராணுவ வகையானது இந்திய விமானப் படை, இந்திய தரைப்படை, இந்தியக் கப்பற் படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • துருவாவின் முக்கியப் பிரிவுகள் துருவா எம்கே-I, எம்கே-II, எம்கே-III & எம்கே-IV ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்