அதி செயல்திறன் கொண்ட ஆளுகை மற்றும் உரிய நேரத்தில் நடைமுறைப் படுத்துதல் என்ற திட்டத்தின் (Pro-Active Governance and Timely Implementation - PRAGATI) கீழ், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஆய்வு செய்தார்.
PRAGATI திட்டமானது பிரதமரால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இது பொதுவாக பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு ஊடாடும் தளமாகும்.