TNPSC Thervupettagam

35-A சரத்திற்கு எதிரான வழக்கு ஏற்பதற்கான முடிவு

January 26 , 2019 2383 days 772 0
  • உச்சநீதிமன்றமானது 35-A சரத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை ஏற்பது குறித்து அதன் உட்குழு முடிவெடுக்கும் என அறிவித்துள்ளது.
  • சரத்து 35-A மற்றும் சரத்து 370 ஆகியவற்றின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து We The Citizens எனும் NGO-ஆனது மனுத் தாக்கல் செய்துள்ளது.
  • உட்குழு முடிவு என்பது முறையான நீதிமன்ற நடவடிக்கைகள் இல்லாமல் நீதிபதிகளின் உட்குழுவிலிருந்து முடிவெடுத்து ஆணைகளை வழங்கும் நடைமுறையாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்